1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கம்பஹா நீதவானாக கோசல சேனாதீர நியமனம்
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் கடமையாற்றிய நீதவான் பந்துல குணரத்னவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்துக்கு இடமாற்றம் வழங்கி நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே புதிய நீதவானாக கோசல சேனாதீரவை நியமிக்க நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இடங்கள்
