1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
போலியான வங்கி இணையதளம் மூலம் இலட்சம் ரூபாய் மோசடி: சிக்கிய இளைஞர்
ராகமை பகுதியில் இலட்சம் ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயது நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுருக்கம்
வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களால் நேற்று (26-11-2026) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனியார் வங்கி ஒன்றின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் போலியான இணையதளத்தை குறித்த சந்தேக நபர் உருவாக்கியுள்ளார். இதையடுத்து நபர் ஒருவரை ஏமாற்றி அவரது வங்கி உள்நுழைவு விவரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
