1 ஊடகம்
சுதந்திரக் கட்சியின் 75-வது வருடாந்த மாநாடு இன்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 75-ஆவது வருடாந்த மாநாடு இன்று (02) புதன்கிழமை பத்தரமுல்ல மொனாச் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெறுகிறது.கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தலைமையில்,இம்மாநாடு நடைபெறும். நாட்டின் அனைத்துத் தரப்பி