1 ஊடகம்
ஹரீனுக்கு புதிய பதவி - புதிய பொறுப்பு
உடன் அமுலுக்கு வரும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு புதிய முக்கிய பதவியை உருவாக்கியுள்ளது.அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ
உடன் அமுலுக்கு வரும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு புதிய முக்கிய பதவியை உருவாக்கியுள்ளது.அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ
உடன் அமுலுக்கு வரும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு புதிய முக்கிய பதவியை உருவாக்கியுள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, அரசியல் திரட்டலுக்கான பிரதி பொதுச் செயலாளர் (Deputy Secretary General of Political Mobilization) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.