2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
நிந்தவூர் கடற்கரையில் நீராடச் சென்ற மாணவரும் காப்பாற்றச் சென்ற நபரும் மாயம்
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது…
சுருக்கம்
அவர்களின் கூக்குரலைக் கேட்ட அப்பகுதியிலிருந்த பொதுமகன் ஒருவர் உடனடியாகக் கடலில் குதித்து, அலையில் சிக்கியிருந்த மாணவர்களில் ஒருவரைப் போராடி மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்துள்ளார். எனினும், மாலை வேளையாகி இருள் சூழ்ந்துள்ளமையால் கடலில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நாளை (21) அதிகாலை மீண்டும் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

