1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அதிதீவிர ‘எல் நினோ’ தாக்கம்: பெரு, ஈக்வடோரில் கடும் வெள்ளப்பெருக்கு!
தென் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் ஈக்வடோர் ஆகியவற்றில் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் புயல் காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதோடு, பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சுருக்கம்
தென் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் ஈக்வடோர் ஆகியவற்றில் 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் புயல் காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதோடு, பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த பல வாரங்களாகப் பெய்து வரும் கனமழையினால் கொலம்பியா எல்லைப் பகுதி முதல் வடக்கு பெரு வரையிலான பசுபிக் கடற்கரையோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
