2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
மியன்மாரில் இராணுவத்தினரிக் தாக்குதல்களில் திருமண மண்டபம் மற்றும் பாடசாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பலர் உயிரிழப்பு!
தெற்கு ஷான் மாநிலத்தின் மோ பை (Moe Bye) கிராமத்தில் உள்ள திருமண நிகழ்வு நடைபெற்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை, இடம்பெற்ற தாக்குதலில், 21 ப…
சுருக்கம்
மத்திய மியன்மாரின் மக்வே (Magway) பிராந்தியத்தில் எதிர்ப்புப் படைகள் செயற்பட்டு வரும் இன் யோன் (In Yon) கிராமத்திலுள்ள பாடசாலை ஒன்றின் மீது கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மாணவர்கள், இளம் பிக்குகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட குறைந்தது 20 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக மியன்மாரின் நாடுகடத்தப்பட்ட தேசிய ஐக்கிய அரசாங்கம் (NUG) தெரிவித்துள்ளது.

