1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அல்பேனிய சுதந்திர தின மாணவர் போராட்டத்தில் மோதல் - கண்ணீர்ப் புகைப் பிரயோகம்
அல்பேனியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, காவல்துறையினர
சுருக்கம்
அந்த நாட்டின் தலைநகர் டிரானாவில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது கற்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்பேனியப் பிரதமர் எடி ராமாவை பதவி விலகுமாறு வலியுறுத்தி, மாணவர்களின் தலைமையில் கடந்த சில வாரங்களாக அந்த நாட்டில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்
