2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
உள்நாட்டு கரும்புத் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இலங்கை – பிரேசில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து
உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கரும்புத் தொழில்துறையை வினைத்திறன் மிக்க, போட்டித்தன்மை வாய்ந்த, நிலைபேறான கைத்தொழிலாக அபிவிருத்தி செய்தல் ஆகிய நோக்கங்களுடன் இலங்கை அரசாங்கத்திற்கும் பிரேசில் அரசாங்கத்திற்கும் இடையில் புதிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சுருக்கம்
நாட்டின் சீனி உற்பத்தியை அதிகரிப்பதையும், கரும்புத் துறையை அபிவிருத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று நேற்று (25) கைச்சாத்திடப்பட்டது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சில் இந்தக் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.
சுனில் ஹந்துன்னெத்தி பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 11 நவ., 2026வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம்!1 ஊடகங்கள்
- 9 நவ., 2026தொழில்முனைவோருக்கும் கைத்தொழில்துறையினருக்கும் உரிய மதிப்பு கிடைக்கும் வகையிலும், அரச ஊழியர்கள் திருப்தியுடன் பணியாற்றக் கூடிய வகையிலும் ஒரு சமூகம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது1 ஊடகங்கள்
- 20 அக்., 2026ஜப்பானில் கனிமத் துறை முதலீட்டை இலங்கை ஊக்குவிப்பு1 ஊடகங்கள்
- 7 அக்., 2026#AskHandun – சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க புதிய விசேட அம்சம்!1 ஊடகங்கள்
- 5 அக்., 2026மயிலத்தமடு மேய்ச்சல் நில விவகாரத்தில் இணக்கப்பாடு1 ஊடகங்கள்
- 3 அக்., 2026இனவாத முயற்சிகள் தோல்வி… மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு1 ஊடகங்கள்

