1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
#AskHandun – சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க புதிய விசேட அம்சம்!
அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களுக்கான குறைந்த வட்டி கடன் திட்டம் தொடர்பில் பலருக்கு தெளிவான அவதானம் இல்லையென தெரியவந்துள்ளது.
சுருக்கம்
இதற்கு தீர்வாக, தொழில் வளர்ச்சி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் #AskHandun எனும் விசேட அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தொழில்முனைவோரின் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் #AskHandun ஊடாக உங்கள் கேள்விகளையும் அவரிடம் நேரடியாக முன்வைக்க முடியும். The post #AskHandun - சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க புதிய விசேட அம்சம்!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்