2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் 2026.11.25ஆம் திகதி இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது, ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள், கொடுப்பனவுகள் மற்றும் அச்சேவைகளின் தொழில்சார் தன்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
சுருக்கம்
அத்துடன், சுபோதினி அறிக்கையில் முன்மொழியப்பட்ட சம்பள முறைக்குரிய ஐந்து நிபந்தனைகளும் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட பிரதமர், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து, ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்குவதுடன், ஆசிரியர் சேவையின் தொழில்சார் தரநிலையையும் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் கல்விசார் தொழில்சார் பேரவையை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்…
மதுர செனவிரத்ன பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 22 நவ., 2026பல்கலைக்கழகங்களுக்குள் போதைப்பொருள் ஊடுருவுவதைத் தடுக்க விசேட வேலைத்திட்டம் – பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன1 ஊடகங்கள்
- 15 நவ., 2026முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சுமார் 40,000ஆல் குறைவு1 ஊடகங்கள்
- 27 அக்., 2026பாடசாலைகளுக்கு இன்று (27) விடுமுறை1 ஊடகங்கள்
- 11 அக்., 2026பல்கலைக்கழகத்திற்கான மாணவர் அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு1 ஊடகங்கள்
- 5 அக்., 2026இந்து தேசிய கல்லூரி கட்டட திறப்பு விழா1 ஊடகங்கள்
- 31 ஆக., 2026முன் பிள்ளைப் பருவக் கல்வியிலிருந்தே மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது1 ஊடகங்கள்

