1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
விலை 15 இலட்சமா?! இமயமலையில் கிடைக்கும் விசித்திர 'கம்பளிப்பூச்சி காளான்'
சாதாரண காளானை 60 ரூபாய்க்கு வாங்கி சமைக்கும் நமக்கு, ஒரு கிலோவுக்கு பல சவரன் தங்கத்தையோ அல்லது ஆடம்பர காரையோ வாங்கும் விலையில் விற்கப்பட…
சுருக்கம்
உயிரைப் பணயம் வைக்கும் தேடுதல் வேட்டை! மிகக் கடுமையான பனிமலையில், கரடுமுரடான பாதைகளில் உயிரைப் பணயம் வைத்துதான் உள்ளூர் மக்கள் இக்காளான்களைச் சேகரிக்கிறார்கள். அரிதான தோற்றம், அபூர்வ மருத்துவ குணம், உயிரைப் பணயம் வைக்கும் சேகரிப்பு என அனைத்தும் சேர்ந்துதான் இந்த 'யார்ட்சா குன்பு' காளானை உலகின் மிகக் காஸ்ட்லியான பொருளாக மாற்றியுள்ளது!
