2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
29 ஆவது வாரமாக ‘கொமாண்டோ பங்களா’ முன்பாக போராட்டம்
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி... The post 29 ஆவது வாரமாக 'கொமாண்டோ பங்களா' முன்பாக போராட்டம் appeared first on Global Tamil News.
சுருக்கம்
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (06) 29 ஆவது வாரமாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த மக்கள் வெளியேற்றப்பட்டதனைத் தொடர்ந்து அப்பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களாக (HSZ) மாற்றப்பட்டன.

