1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வெளியாகியது ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ இறுதி டிரெய்லர் – டிசம்பர் 18 ல் திரைப்படம் திரைக்கு!
வெளியாகியது 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' இறுதி டிரெய்லர் - டிசம்பர் 18 ல் திரைப்படம் திரைக்கு!
சுருக்கம்
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' (Avengers: Doomsday) திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் இன்று (23) வெளியாகியுள்ளதாகத் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகை ஹேலி அட்வெல் (Hayley Atwell) இதற்கான வெளியீடு தொடர்பான தகவலை முன்கூட்டியே குறிப்பிட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
