1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
றீச்சா பாஸ்கரனால் பறிபோகவுள்ள அர்ச்சுனாவின் முதலமைச்சர் பதவி!
தனது வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி, றீச்சா பாஸ்கரனால் பறிபோகும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (20) தெரிவித்ததாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, அர்ச்சுனாவின் நடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்ததாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யான விடயம். வடக்கு மாகாண சபை தேர்தலில் றீச்சா பாஸ்கரன் மற்றும் சிறீதரன் போன்றவர்கள் என்னுடன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
