1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
Dragons of Asia சர்வதேச விருதுகளில் உயரிய விருதுகளை வென்று சாதனை படைத்த HUTCH
மலேசியாவின் கோலாலம்பூரில் அண்மையில் நடைபெற்ற Dragons of Asia விருது வழங்கும் நிகழ்வில் HUTCH Sri Lanka நிறுவனம் ஆசிய பிராந்தியத்தின் ரீதியில் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளது.
சுருக்கம்
இந்த இரட்டை உயரிய விருதுகள் மூலம், இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் படைப்பாற்றல் மிக்க சந்தைப்படுத்தல் துறையில் HUTCH முன்னணி நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களைப் படைப்பாற்றலுடன் பயன்படுத்துவதில் HUTCH முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இந்த விருதுகள், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக HUTCH கொண்டுள்ள நிலையை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
