1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
"மனதளவில் வலிமையானவர்கள் – செல்வச் செழிப்புள்ள பிள்ளைகள்" என்ற தொனிப் பொருளில் உலக சிறுவர்கள் தினத்தைக் கொண்டாடிய HNB FINANCE
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, தனது நிறுவன சமூக பொறுப்புணர்வு அணுகுமுறையின் கீழ் ஆண்டுதோறும் ஒழுங்கமைக்கும் உலக சிறுவர்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சியை, இந்த முறை திஸ்ஸமஹாராமை…
சுருக்கம்
இலங்கையின் நிதித் துறையில் முன்னணி நிறுவனமான HNB FINANCE PLC, அதன் வருடாந்திர இரத்த தான நிகழ்ச்சியை சமீபத்தில் நிறுவனத்தின் பிரதான அலுவலக அரங்கில் வெற்றிகரமாக நடத்தியது. HNB FINANCEஇன் நிறுவன சமூக பொறுப்புணர்வு அணுகுமுறையின் கீழ் இந்த நிகழ்ச்சி ஒழுங்கமைக்கப்பட்டது, மேலும் ஊழியர் உறவுகள் மற்றும் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.

