1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஆண்டுக்கு 10,000 முறைப்பாடுகள்- சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய வழிகாட்டல் கோவை!
சிறுவர்கள் தொடர்பான செய்தி அறிக்கையிடலின் போது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேசிய வழிகாட்டல் கோவை
சுருக்கம்
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இணையம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட மிக அதிக ஆபத்துள்ள சம்பவங்களாகும். இச்சம்பவங்களை ஆராயும்போது, சமூக ஊடகங்களில் செய்தி அறிக்கையிடலுடன் சிறுவர்கள் குற்றச்செயல்களுக்கு இரையாவதற்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.
