1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கொழும்பு நகரம் வௌ்ளத்தில் மூழ்கியமைக்கான காரணங்களை கூறும் அமைச்சர் நளிந்த
கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் அண்மையில் பெய்த கனமழை காரணமாக வீதிகள் உள்ளிட்ட பல பகுதிகள் நீரினால் மூழ்கியது குறித்து இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…
சுருக்கம்
இதன்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் நீர்வடிகால் அமைப்புகள் மற்றும் கால்வாய்களின் மொத்த நீளம் 469 கிலோமீற்றர்கள் ஆகும் என்றார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, "கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் நீர் வடியும் வடிகால் அமைப்பு மற்றும் இந்தக் கால்வாய்களின் மொத்த நீளம் 469 கிலோமீற்றராகும். கொழும்பு மாநகரசபை பொறுப்பை ஏற்கவில்லையா?
