1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கொழும்பு துறைமுக நகரம் – தெளிவான தகைமை மற்றும் அனுமதியளிப்பு கட்டமைப்புடன் விதிமுறை அடிப்படையிலான சலுகைகள் ஒழுக்கமான, நோக்கத்தின் அடிப்படையில் செயலாற்
கொழும்பு துறைமுக நகரம், வரி விலக்குகள் மற்றும் முதலீட்டு ஊக்கத்தொகைகளை வழங்குவதற்காக வரையறுக்கப்பட்ட, தகுதி அடிப்படையிலான ஒரு அமைப்பின் கீழ் இயங்குகின்றது.
சுருக்கம்
பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிசெய்வதுடன் சர்வதேசப் போட்டியிடும் திறனைப் பேணி, முதலீடுகளை எளிதாக்கும் வகையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC) இந்த விதிகட்டமைப்பை நிர்வகிக்கின்றது. பிரிவு 53 இன் கீழ், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC), தகுதியுள்ள வணிகங்களை நியமிக்கப்பட்ட அரசாங்க நடைமுறையின் ஊடாக அந்தஸ்து நிர்ணயத்திற்கும் ஊக்கத்தொகைகளுக்கும் பரிந்துரை செய்கின்றது.
