2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
“பொருளாதார ஸ்திரத்திலிருந்து மாற்றமிக்கதோர் யுகத்தை நோக்கி”
வடக்கு, கிழக்கு, மலையக பகுதி அபிவிருத்திகளிலும் கூடுதல் கவனம் டிசம்பர் 14இல் வாக்ெகடுப்பு பாராளுமன்றம் நேற்று 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரைக்காக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பிற்பகல் 1.30 மணிக்கு கூடியது.
சுருக்கம்
காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, காலை 10.00 முதல் மாலை 06.00 வரை 2027 இரண்டாம் வாசிப்பு விவாதம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது.
ஜகத் விக்ரமரத்ன பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 21 நவ., 2026ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பு3 ஊடகங்கள்
- 21 நவ., 2026பாராளுமன்றின் சபை நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)6 ஊடகங்கள்
- 20 நவ., 2026பாராளுமன்றின் சபை நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)1 ஊடகங்கள்
- 12 நவ., 2026பயங்கரவாத சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரண் : உயர் நீதிமன்றம் அறிவிப்பு1 ஊடகங்கள்
- 4 நவ., 2026நம்பிக்கையில்லாப் பிரேரணை முறையாகக் கொண்டு வந்தால் சபையில் விவாதிக்கத் தயார்1 ஊடகங்கள்
- 28 அக்., 2026சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் :ஆளும் கட்சிக்குள் பிளவு..! எதிரணி எம்.பி தெரிவிப்பு4 ஊடகங்கள்
