1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மன்னார் மாவட்ட இளைஞர் - யுவதிகளுக்கு காணி உறுதிப் பத்திரம்! 20 லட்சம் ரூபா பெறுமதியான வீடு அமைக்க நடவடிக்கை
மன்னார் மாவட்டத்தில் சிறுவர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு 18 வயதைத் தாண்டிய பின்னர் அங்கிருந்து வெளியேறிய இளைஞர், யுவதிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் குடியிருப்புப் பாதுகாப்பையும் உறுதி படுத்தும் நோக்கில், மன்னார் மாவட…
சுருக்கம்
சிறுவர் இல்லங்களில் வளர்ந்து, 18 வயதிற்கு பின்னர் புதிய வாழ்க்கைப் பயணத்தை தனியாக தொடங்கும் இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் குடியிருப்பு மற்றும் வாழ்வாதார சவால்களை கருத்திற்கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
