1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வவுனியாவில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வவுனியா, ஆறுமுத்தான்புதுக்குளம் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் கண்டறியப்பட்டு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சுருக்கம்
முன்னதாக, கிராமவாசிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த யானையை மீட்டெடுத்து தீவிர மருத்துவ சிகிச்சைகளைத் தொடர்ச்சியாக வழங்கி வந்தனர்.
