அனோஜனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிக்கு புரிந்துணர்வு வேண்டும்
அனோஜனைப் பாதுகாக்கும் முயற்சிக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். வெளிவிவகாரம் தொடர்பான ஒரு முக்கியமான சர்வதேச பிரச்சினை என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புரிந்து செயற்பட வேண்டும். இந்த விடயத்தை அரசியல் மயப்படுத்தக்கூடாது இவ்வாறு, ஜீவன் தொண்டமான் எ