1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
13 இலட்சம் ரூபாய் சிற்றூந்துக்குப் பதிலாக 10 இலட்சம் ரூபாய் சிற்றூந்து கிடைத்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!
இந்தியாவின் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில், வரதட்சணையாகக் கேட்ட சிற்றூந்தை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மணமகன் ஒருவர் திருமண…
சுருக்கம்
திருமணத்திற்காக 13 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிற்றூந்து ஒன்றை மணமகன் கோரிய நிலையில், மணமகளின் தந்தை சுமார் 9.5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிற்றூந்தை முதலில் பதிவு செய்துள்ளார். பின்னர் மணமகனின் விருப்பத்திற்கமைய அதிக விலையுள்ள சிற்றூந்தை பதிவு செய்துள்ளார். அத்துடன், காவல்துறை அதிகாரியாக இருக்கும் மணமகன் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
