මූලාශ්රයක් යාවත්කාලීන විය
2,000 பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு!
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் தனுஷின் நற்பணி இயக்கத்தின் சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ප්රධාන වාර්තාව
ඡායාරූපය: அத தெரணManojan Reporter විසිනි
அத தெரண හි කියවන්නසාරාංශය
இந்தக் கூட்டத்தில் நடிகர் தனுஷ் அரசியல் ரீதியான கருத்துகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மேடையில் பேசியது குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் நிர்வாகிகள் சிலர் தகவல் சொல்லியுள்ளனர். மேலும், மேடையில் பேசிய அவர், பெண்கள் நன்றாகப் படிக்க வேண்டும், பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறியதாகவும், அனைவருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.