இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர் அண்மையகாலத்தில் உலகம், அரசுகளுடன் தொடர்புடைய மிக அதிக எண்ணிக்கையிலான ஆயுத மோதல்களுக்கு முகங்கொடுத்துவருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போதைய உலக
அத்தோடு, தற்போதைய உலகளாவிய நிலைவரம் மிக ஆபத்தானதாகவும், கவலை அளிப்பதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் திங்கட்கிழமை (7) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- அமெரிக்காவுக்கும்
- ஈரானுக்கும்
- ஜெனீவா
යතුරු පද- அண்மையகாலத்தில்
- சர்வதேசத்துக்கு
- அதிகரித்துள்ள
- சர்வதேசத்தில்
- மோதல்களின்
- அரைகூவல்
- ஆபத்தான
- ஆயுத
- நிலை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.