சர்வதேசத்தில் அதிகரித்துள்ள ஆயுத மோதல்களின் ஆபத்தான நிலை! சர்வதேசத்துக்கு ஐ.நா அரைகூவல்
இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர் அண்மையகாலத்தில் உலகம், அரசுகளுடன் தொடர்புடைய மிக அதிக எண்ணிக்கையிலான ஆயுத மோதல்களுக்கு முகங்கொடுத்துவருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கவலை வெளியிட்டுள்ளார். அத்தோடு, தற்போதைய உலக
