මූලාශ්රයක්
மணிப்பூரில் பாடசாலை அதிபர் உட்பட நால்வர் சுட்டுக் கொலை
மணிப்பூரில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் பாடசாலை அதிபர் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது வன்முறை சம்பவங் கள் அரங்கேறி வருகின்றன.
