மணிப்பூரில் பாடசாலை அதிபர் உட்பட நால்வர் சுட்டுக் கொலை
மணிப்பூரில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் பாடசாலை அதிபர் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது வன்முறை சம்பவங் கள் அரங்கேறி வருகின்றன.
மணிப்பூரில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் பாடசாலை அதிபர் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது வன்முறை சம்பவங் கள் அரங்கேறி வருகின்றன.
மணிப்பூரில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் பாடசாலை அதிபர் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அங்குள்ள காங்போக்பி மாவட்டத்தில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.