මූලාශ්ර 2ක්
கன்டெய்னருக்குள் ’ஐஸ்’: பாகிஸ்தானியர்கள் உட்பட மேலும் மூவர் கைது
கன்டெய்னருக்குள் 'ஐஸ்': பாகிஸ்தானியர்கள் உட்பட மேலும் மூவர் கைது

Ramesh Editor විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්නகன்டெய்னருக்குள் 'ஐஸ்': பாகிஸ்தானியர்கள் உட்பட மேலும் மூவர் கைது

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்த அதிகாலை கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා