கன்டெய்னருக்குள் ’ஐஸ்’: பாகிஸ்தானியர்கள் உட்பட மேலும் மூவர் கைது
கன்டெய்னருக்குள் 'ஐஸ்': பாகிஸ்தானியர்கள் உட்பட மேலும் மூவர் கைது

கன்டெய்னருக்குள் 'ஐஸ்': பாகிஸ்தானியர்கள் உட்பட மேலும் மூவர் கைது

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்த அதிகாலை கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு