මූලාශ්රයක් යාවත්කාලීන විය
போர்க்களத்தில் இருகால்களையும் இழந்து 491 நாட்கள் தவித்த உக்ரைன் வீரர் : ராட்சத ட்ரோன் மூலம் மீட்பு
போர்க்களத்தில் தனது இரு கால்களையும் இழந்து 491 நாட்கள் தவித்த உக்iரனிய வீரர் ஒருவர், ராட்சத ட்ரோன் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் இராணுவ தரப்பில் பெரும் அதிசயமாக நோக்கப்படுகிறது.
සාරාංශය
உக்ரைனின் 30வது மெஷினரி படைப்பிரிவு வீரர் கான்ஸ்டான்டின் விளாசென்கோ (49) என்ற வீரரே மிகவும்பாதுகாப்பாக மீட்கப்பட்டவராவார். ஜூன் 2025 இல், கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள குபியான்ஸ்க் அருகே வெர்டன் எனும் போர் முனைக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவருடன் இருந் சக வீரர் பெப்ரவரி 2026 இல் நடந்த ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
