மகாவலி ஆற்றில் 'அதி வெள்ள அபாய எச்சரிக்கை' - வெளியேறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!
மகாவலி ஆற்றின் கீழ்ப்புறப் பள்ளத்தாக்கு பகுதிகளில் 'அதி வெள்ள அபாய எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (29) பிற்பகல்
மகாவலி ஆற்றின் கீழ்ப்புறப் பள்ளத்தாக்கு பகுதிகளில் 'அதி வெள்ள அபாய எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (29) பிற்பகல்
திம்புலாகல, தமங்கடுவ, வெலிகந்த, லங்காவிலையபுர, மெதிரிகிரிய, சேருவில, கந்தளாய், கின்னியா மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் அபாயகரமான வெள்ள மட்டத்திற்கு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாவலி ஆற்றை அண்மித்து வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், உருவாகும் அபாயகரமான வெள்ள நிலைமைகளில் இருந்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.