நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் கட்டுப்படுமெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இத்தீர்ப்புகளுக்கு மேலாக எவரும் அரசாங்கத்தை எதிர்பார்க்கக் கூடாதென்றும் நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பதுளையில்
பொலிஸார், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்கள் விசாரணை மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கிய ஜனாதிபதி பொது மன்னிப்பு சட்டவிரோதமானதென,நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- Anura Kumara Dissanayake
- மைத்திரிபால சிறிசேன
ආයතන- இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு
- Criminal Investigation Department
- Supreme Court of Sri Lanka
- மேன்முறையீட்டு நீதிமன்றம்
- National People's Power
යතුරු පද- இத்தீர்ப்புகளுக்கு
- கட்டுப்படுமெனத்
- எதிர்பார்க்கக்
- தீர்ப்புகளில்
- கோரக்கூடாது
- அதிகாரத்தை
- நிறைவேற்று
- நீதிமன்றத்
- எவரும்
- தலையிட
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.