நீதிமன்றத் தீர்ப்புகளில் தலையிட நிறைவேற்று அதிகாரத்தை எவரும் கோரக்கூடாது
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் கட்டுப்படுமெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இத்தீர்ப்புகளுக்கு மேலாக எவரும் அரசாங்கத்தை எதிர்பார்க்கக் கூடாதென்றும் நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பதுளையில்