சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் 'வாரி மஹிம - எமது பாரம்பரியம்' தேசிய வேலைத்திட்டம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (01.07.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
லால்காந்த அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (01.07.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மாகாணத்தில் நெற் களஞ்சியசாலைகளின் வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், தற்போது சிறுபோக அறுவடைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், நெற்சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அவற்றை நியாய விலையில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- கே.டி.லால்காந்த
- வ அரவிந்த செ
යතුරු පද- ஊற்றுக்குளத்தில்
- வேலைத்திட்டம்
- முல்லைத்தீவு
- பாரம்பரியம்
- ஆரம்பம்
- நீராவி
- தேசிய
- எமது
- மஹிம
- வாரி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.