"வாரி மஹிம" , "எமது பாரம்பரியம்" தேசிய வேலைத்திட்டம் முல்லைத்தீவு நீராவி ஊற்றுக்குளத்தில் ஆரம்பம்
சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் 'வாரி மஹிம - எமது பாரம்பரியம்' தேசிய வேலைத்திட்டம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (01.07.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
