මූලාශ්ර 4ක් යාවත්කාලීන විය
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் பலி
சீனாவின் திபெத் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு பதிவான 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக,... The post திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் பலி appeared first on Global Tamil News.
සම්පූර්ණ වාර්තා
ඡායාරූපය: Global Tamil Newsadmin විසිනි
Global Tamil News හි කියවන්නමෙයද වාර්තා කළේ
සාරාංශය
திபெத்தின் வடக்குப் பிராந்திய நகரான நாக்ஷுவில் (Nagqu) நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்ததில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,600 இற்கும் மேற்பட்டோர் அவசர மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பாறைச் சரிவுகள் காரணமாக 317 ஆம் இலக்க தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.