இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, நேற்று (30) டெல்லி மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
டெல்லி அரசு மின்சார பஸ் சேவைகளை விரிவுபடுத்தி வருவதுடன், 2026ஆம் ஆண்டில் பெருமளவிலான மின்சார பஸ்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், பெண்களின் பொருளாதார வலுவூட்டல், சுயாதீனம், சிறுவர்கள் மற்றும் மக்களின் நலன், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக டெல்லி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- ரேகா குப்தா2
- டில்வின் சில்வா
- அசீஷ் சூட்
ආයතන- Janatha Vimukthi Peramuna
- அரசு
ස්ථාන- டெல்லி2
- டெல்லி நகரில்
- Sri Lanka
- India
යතුරු පද- சந்தித்தார்
- சந்தித்துப்
- முதலமைச்சரை
- குப்தாவைச்
- நடத்தியது
- jvp
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.