டெல்லி முதலமைச்சரை சந்தித்தார் டில்வின் சில்வா!
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, நேற்று (30) டெல்லி மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
