මූලාශ්රයක්
ஒரே நாளில் 135 கோடி ரூபா வசூல் குவித்த 'பெத்தி'!
ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘பெத்தி’. புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவான ‘பெத்தி’ படம் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று (04) வெளியானது.