ஒரே நாளில் 135 கோடி ரூபா வசூல் குவித்த 'பெத்தி'!
ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘பெத்தி’. புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவான ‘பெத்தி’ படம் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று (04) வெளியானது.
ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘பெத்தி’. புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவான ‘பெத்தி’ படம் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று (04) வெளியானது.
ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'பெத்தி'. புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவான 'பெத்தி' படம் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று (04) வெளியானது. 'பெத்தி' படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.