நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக அடைமழையுடன் கூடிய கடும் காற்று வீசி வருகின்றது. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
குறிப்பாக ஹட்டன், நுவரெலியா, தலவாக்கலை, லிந்துலை, டிக்கோயா, அக்கரபத்தனை மற்றும் கொட்டகலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகின்றது. சாரதிகள் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு, வேகக் கட்டுப்பாட்டுடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- வட்டுக்கோடை
- பொத்துவில்
- டோக்கியோ
- பூண்டுலோ
- லிந்துலை
- ுவரெலியா
- வாக்கலை
- ட்டகலை
යතුරු පද- பாதிக்கப்பட்டுள்ளதுடன்
- அடைமழையுடன்
- வானிலையால்
- பாதிப்பு
- மக்களின்
- வாழ்க்கை
- மலையகப்
- இயல்பு
- சீரற்ற
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.