கடவத்தை - வேபட பகுதியில் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கடவத்தை - வேபட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது
கடவத்தை - வேபட பகுதியில் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராம் ஹெரோயின், T-56 தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 T-கட்டஸ் ரக துப்பாக்கிகள், 12-போர தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய 2 உள்நாட்டு துப்பாக்கிகள் , பல்வேறு வகையான 600 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் 2 கைவிலங்குகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு
- மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின்
- நீதவான் நீதிமன்றத்தில்
යතුරු පද- அதிகாரிகளுக்குக்
- துப்பாக்கிகளுடன்
- சோதனையிட்டபோது
- வீடொன்றைச்
- ஹெரோயின்
- கடவத்தை
- ஒருவர்
- கிலோ
- கைது
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.