2 கிலோ ஹெரோயின், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
கடவத்தை - வேபட பகுதியில் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கடவத்தை - வேபட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது
