திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA) ஏற்பாடு செய்த "திருகோணமலைக்கு ஆசிய தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகளின் விஜயம் - எதிர்காலத்திற்கான மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவோம்" என்ற மாநாடு, திருகோணமலை பீச் ரிசோர்ட் & ஸ்பாவில் (09)மிகச் சிறப்பாக நடைபெற்றது.
உலகத் தரம் வாய்ந்த இயற்கை ஆழ்கடல் துறைமுகம், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம், வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை மற்றும் பரந்த நில வளங்கள் ஆகியவை சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன என்றும் சுற்றுலா, துறைமுகம், உற்பத்தி மற்றும் சர்வதேச முதலீட்டு மையமாக தெற்காசியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றாக வளர்வதற்குத் தேவையான அனைத்து வளங்களும் திருகோணமலைக்கு உள்ளன.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம்
ස්ථාන- இந்தியில்
- மியன்மா
- யட்நாம்
- னேசியா
- லேசியா
- ந்து
යතුරු පද- எதிர்காலத்திற்கான
- திருகோணமலைக்கு
- தொனிப்பொருளில்
- பிரதிநிதிகளின்
- உருவாக்குவோம்
- கூட்டாண்மைகளை
- இராஜதந்திரப்
- தூதுவர்கள்
- மூலோபாய
- மாநாடு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.