திருகோணமலைக்கு ஆசிய தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகளின் விஜயம் – எதிர்காலத்திற்கான மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் விசேட மாநாடு,
திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA) ஏற்பாடு செய்த "திருகோணமலைக்கு ஆசிய தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகளின் விஜயம் - எதிர்காலத்திற்கான மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவோம்" என்ற மாநாடு, திருகோணமலை பீச் ரிசோர்ட் & ஸ்பாவில் (09)மிகச் சிறப்பாக நடைபெற்றது.
