உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் ஆறு மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு, உயரமான குடியிருப்பு கட்டிடம் ஒன
இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு, உயரமான குடியிருப்பு கட்டிடம் ஒன்று கடுமையாக சேதமடைந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக நகரத்தின் இராணுவ நிர்வாகம் முதலில் தெரிவித்த போதிலும், பின்னர் அந்தத் தகவல் உண்மையல்ல என்று தெளிவுபடுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- உக்ரைன் தலைநகர்
- கீவ் நகரில்
- குவைத்தில்
- Russia
- ஒன
යතුරු පද- நடத்தியுள்ள
- குழந்தைகள்
- தலைநகரில்
- தாக்குதல்
- படுகாயம்
- பயங்கர
- உட்பட
- ரஷ்யா
- பேர்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.