உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்தியுள்ள பயங்கர தாக்குதல்! குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயம்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் ஆறு மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு, உயரமான குடியிருப்பு கட்டிடம் ஒன
